Pages

Monday 9 September 2019

Story: நிறை மாத ஆண் மகன்

Story: நிறை மாத ஆண் மகன்: விதைத்த நாள் முதல் வாங்கிய கடனுக்கு வட்டியை கூட்டிய படி … நிறை மாத ஆண் மகனாய் வயலுக்கு வந்தான் மாணிக்கம் இன்று ...

Wednesday 9 August 2017

எனக்கு சில உண்மைகள் தெரியும்,

எனக்கு சில உண்மைகள் தெரியும்,
அவற்றைச் சொல்வதால் யாருக்குமே பயனில்லை,
சிலர் மனவருத்தமும் அடையக்கூடும் என்றால்,
அந்த உண்மைகளை யாருக்கும் சொல்லமாட்டேன்.

எனக்கு சில உண்மைகள் தெரியும்,
அவற்றைச் சொல்வதனால் யாருக்குமே பயனில்லை,
ஆனால் சிலருக்கு அந்த உண்மைகள் இனிப்பாக இருக்கும்
என்றால்,அந்த உண்மைகளை சொல்லமாட்டேன்.

எனக்கு சில உண்மைகள் தெரியும்,
அவற்றைச் சொல்வதனால் சிலர் பயனடைவார்கள்,
வேறு சிலர் மனவருத்தம் அடைவார்கள் என்றால்,
அவ்வுண்மைகளை சொல்ல சரியான நேரம்
வரும் வரை காத்திருப்பேன்.

எனக்கு சில உண்மைகள் தெரியும்,
அவற்றை சொல்வதனால் சிலர் பயனடைவார்கள்,
சிலருக்கு அது இனிப்பாக இருக்கும் என்றால்
நான் அதைச் சொல்வேன்.

Saturday 5 October 2013

Technical: Computing Technology

Technical: Computing Technology: Different types of computing -- Grid, Cloud, Utility, Distributed and Cluster computing Cloud Computing   Cloud computing is a comp...

Technical: Android

Technical: Android: Android is a Linux-based operating system designed primarily for touchscreen mobile devices such as smartphones and tablet computers. The...

Monday 14 November 2011

Nano-SIM Coming Soon

After Apple’s iPhone, iPad and some recently launched Nokia’s phones like Lumia 800 and 710, the micro-SIMs were just getting into the groove to be adopted by other manufacturers. The adoption of micro-SIM has paved the way for making our portable devices more compact and efficient. But it’s now time to change that and get our devices much more compact and more efficient than it is now.
A Mini-SIM and a Micro-SIM comparision
It’s now time to reduce the size of the SIM (Subscriber Identity Module) once again. After nearly 20 years of producing the first ever SIM card, German manufacturer Giesecke & Devrient (G&D) is now presenting the world’s first Nano-SIM card. This new form of SIM is about 60 percent smaller than the current generation Mini-SIMs which indicates cell phone manufacturers having an advantage of additional free space to include, maybe, larger batteries or more memory or even making the device thinner.
The Nano-SIM will be 15 percent thinner and 30 percent smaller than the micro-SIMs. The SIM will be 12mm x 9mm in dimension. Various network operators worldwide have been given initial samples for the testing process and the Nano-SIM is expected to be standardised by the end of this year through ETSI. Which could mean Apple getting their fair share of the SIM for their next i-device which would be launched next year. There is nothing more to worry for older cell phone users as the Nano-SIM would be backward compatible by the use of an adapter solution for universal use.
Source: CNet